Lucky1.lk இணையதளமானது, தேசிய லொத்தர் சபை வழங்கும் இலங்கைக்கான ஒரு ஆன்லைன் டிக்கெட் கொள்வனவு செய்யும் சேவை ஆகும். இச்சேவையானது, நாளின் எந்த நேரத்திலும், உலகெங்கிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் இலங்கையர்களுக்கு பெற்றுக்கொள்ளக்கூடிய பாதுகாப்பான சேவையாகும்.
மேம்பட்ட தொழில்நுட்ப கலையாம்சங்கள் பொருந்திய Lucky1 ஆன்லைன் லொத்தர் தளமானது, டிஜிட்டல் எக்ஸ் பிரைவேட் லிமிடெட்டினால், தமது அதிர்ஷ்டம் மூலம் பெரும் வெற்றியை ஈட்ட விரும்புபவர்களுக்காக உருவாக்கப்பட்டது. வாடிக்கையாளர்கள் இத்தளத்தை பயன்படுத்தி லொத்தர் தகவல்களை தங்கள் வீட்டில் / அலுவலகத்தில் அல்லது பயணத்தின் போது ஆறுதலாகவும் அகவுரிமையோடும் பெற்றுக்கொள்ளமுடியும். Lucky1 வாடிக்கையாளர்கள் தங்கள் அதிர்ஷ்ட எண்களை அடிப்படையாகக் கொண்டு லொத்தர் டிக்கெட்டுகளை தேடலாம். அனைத்து லொத்தர் பயனர்களுக்கும் ஒருங்கிணைந்த நவீனமயப்படுத்தப்பட்ட தளத்தை வழங்கவும், பொத்தானின் ஒரு கிளிக்கில் மெகா பரிசுகள் பெறவும் Lucky1 வாய்ப்பு வழங்குகிறது!
டிஜிட்டல் எக்ஸ் லேப்ஸ், மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து, வணிகத்தின் எதிர்காலத்தை வரையறுக்கும், தரவினால் இயக்கப்படும் முடிவு மாதிரிகள் பின்பற்றும் தளங்களை உருவாக்குகிறது. இது டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முக்கிய முன்னோடிகளும், Z-messenger பிரைவேட் லிமிடெட்டை உருவாக்கியவர்கள் இருவரினதும் சிந்தனையின் உயிரூட்டல் ஆகும். 15 வருட அனுபவத்துடன், டிஜிட்டல் எக்ஸ், தொழில்நுட்பம், தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் கேமிங் / பொழுதுபோக்கு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனத்தின் புரட்சிகாரமான மாற்றம் ஆகும்.