இலங்கை குடியுரிமை உடைய, 18 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய எவருக்கும் லொத்தர் சீட்டிழுப்பில் பங்கேற்க முடியும். SMS மூலம் டிக்கெட் கொள்வனவு செய்பவர்கள், செல்லுபடியாகும் மொபைல் இணைப்பு மூலம் கொள்வனவு செய்ய வேண்டும். இருப்பினும், இந்த சேவையை பயன்படுத்த பின்வரும் தரப்பினர் தகுதியற்றவர்கள்: சந்தைப்படுத்துபவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள், சந்தைப்படுத்தல் சேவை வழங்குநர்கள், முகவர்கள் மற்றும் தொழில் ரீதியாக இந்த சீட்டிழுப்பில் ஈடுபடுபவர்கள்.
லொத்தர் உருப்படி |
திங்கள் |
செவ்வாய் |
புதன் |
வியாழன் |
வெள்ளி |
சனி |
ஞாயிறு |
மஹஜன சம்பத |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
மெகா பவர் |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
கொவி செத |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
தன நிதானய |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
லக்கி 7 |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
NLB ஹந்தஹன |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
√ |
NLB ஆல் வெளியிடப்படும் விலை அமைப்பின் படி, ஒவ்வொரு லொத்தருக்கும் + சௌகரிய கட்டணம் உரிய சேவை வழங்குனரால் வசூலிக்கப்படும்.
இல 59/6, க்ரிகோரி வீதி, கொழும்பு 7இல் அமைந்திருக்கும் டிஜிட்டல் எக்ஸ் லேப்ஸ் (பிரைவேட் லிமிட்டட்), டீலராக E-005 இன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லொத்தர்களை "பெறக்கூடிய லொத்தர்கள் மற்றும் சீட்டிழுப்பு தினங்கள்" மூலமோ, SMS அல்லது வெப் சைட் (www.lucky989.lk/www.lucky1.lk) வழியாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.
உரிய குறிச்சொல்லுடன் 989க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதன் மூலம் டிக்கெட்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும். சந்தா மற்றும் உடனடி கோரிக்கை (ஒரு முறைக்கு மட்டுப்படுத்தப்பட கொள்வனவு) முறைகள் மூலம் கொள்வனவு செய்யக்கூடிய தெரிவு வாடிக்கையாளருக்கு உண்டு.
லொத்தர் சீட்டிழுப்பு, NLBஇன் பிரகடனப்படுத்தப்பட்ட திகதிகளின்படி"பெறக்கூடிய லொத்தர்கள் மற்றும் சீட்டிழுப்பு தினங்கள்" இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
லொத்தரின் பிரகாரம், அனைத்து சந்தாதாரர்களுக்கும் SMS மூலமாக சீட்டிழுப்பின் அதிகாரப்பூர்வ முடிவு அறிவிக்கப்படும்.
ரூ 40.00 -ரூ.1000.00 |
Lucky1இன் கணக்கு மிகுதி |
வாடிக்கையாளருக்கு ஒரு வெற்றிப்பணம் ஒரு வைப்புத்தொகையாக |
ரூ. 1,000 –ரூ.20,000 |
மொபைல் பணம் அல்லது வங்கிப் பரிமாற்றம் |
வாடிக்கையாளருக்கு ஒரு வெற்றிப்பணம் ஒரு வைப்புத்தொகையாக |
ரூ.20,000 உம் அதற்கு மேலும் |
NLB மூலம் |
ரூ.20,000க்கு மேற்பட்ட பணப்பரிசுகள் தேசிய லொத்தர் சபையிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். Lucky1 அழைப்பாளர் நிலைய முகவர் 0117989989 மூலம் வெற்றியாளரை விரைவில் தொடர்புகொண்டு பணப்பரிசை பெற்றுக்கொள்வது பற்றி விளக்குவார். |
குறிச்சொல்லை டைப் செய்து, இடைவெளி விட்டு,OFF என டைப் செய்து 989இற்கு
sMS செய்யவும்